Ads 468x60px

..

Tuesday, 24 April 2012

எழுத்துகளின் பிறப்பு .......!



என் எழுத்தின் பிறப்பு என் எழுதுகோலின் கருவறையில் .......
எழுத்துக்கள் பிறப்பதற்கு பத்து மாதங்கள் தேவை இல்லை .....

பத்து நிமிடங்கள் என் எழுத்துக்களை அன்பு உள்ளங்கள் .....
நீங்கள் படித்தால் போதும் ........