உறவே இல்லாமல் வந்த நாம் நட்பெனும் உறவை பிறப்பித்தோம். இந்த உலகின் சக்தி வாய்ந்த அம்சங்களில் ஒன்று நம் நட்பு. எண்ணங்கள் ஒன்றானதால் எதிர்பார்ப்பு ஏதுமின்றி உருவானது நம் நட்பு. கூடிப் பழகாவிட்டாலும் மனதால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு. இனியும் தொடருவோம் உறவு என்ற மூன்றெழுத்தில் நம் நட்பு பயணத்தை ...