இந்த நாளும் இனி வரும் எல்லா நாளும் நம் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டுமாக!.
Ads 468x60px
..
Monday, 12 August 2013
உன் வியர்வைதுளி..
மண் வாசனையை உணர்த்திய மழைத்துளி போல்
ஆண் வாசனையை உணர்த்தும் உன் வியர்வைதுளி
ஒவ்வொன்றும் எனக்கு சொந்தமானது அதை கீழே
சிந்தவிடாதே அதை தாங்கும் உரிமை எனக்குமட்டுமே உண்டு...