இந்த நாளும் இனி வரும் எல்லா நாளும் நம் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டுமாக!.
Ads 468x60px
..
Tuesday, 10 September 2013
புரியாமல் வந்த நேசமென்பதாலோ
என்னவோ என் நிலைமைப்புரிய
உன் நினைவுகள் என்னை
விட்டு பிரிவதில்லை..
நீ என்னை மெய்யாக
காதலிக்கவில்லை என்றாலென்ன
என் காதல் உண்மை என்று புரியவைக்கவே
உனக்கான என் எழுத்துக்களை தொடர்கிறேன்
என் காதலை சுவாசிக்க வேண்டாம்
வாசிப்பாயா ??