Ads 468x60px

..

Tuesday, 12 March 2013

எனதன்பு தோழியடி நீ .....


என்றோ யாரோ என்று அறிமுகபடுத்தி
இன்னார் என்று அறிமுகமானவளே
இன்று தோழியடி நீ எனக்கு
உரிமையுடன் உரையாடுகிறேன்
நீ என் தோழி என்பதால்
என்னை சுற்றி இன்பமழை பொழிகிறது
காரணம் என் தோழி நீ என்பதால்
தேவதைகள் மண்ணில் பிறந்தாலும்
யாருக்கும் தெரிவதில்லை என்கிறார்கள்
இருந்தும் என் கண்ணிற்கு தெரிவது
மட்டுமில்லாமல் என் தோழியாய்
என்னுடன் பயணிப்பவளே நீ ................!!