பிச்சை..?!
பிச்சை எடுப்பவர்களில் அதிக பரிதாபமும்
எரிச்சலும் உண்டாவது சிறுவர்களாலே
அய்யா,அம்மா என்று அழும் முகத்துடன் கரம் நீட்டியபடி
சின்னஞ் சிறு சிட்டுக்கள் படிக்க வேண்டிய வயதில்
ஏன் பிச்சை கரங்கள் நீட்ட வேண்டும் இவர்கள் ?
உயர்கல்வி படிக்க இச்சை இருக்காதா இவர்களுக்கு ?
கந்தக மூச்சோடு ஆசை கனவோடு வாழும்
இவர்கள் பிச்சை எடுக்க யாரிட்ட சாபம்..?
சிறகுகள் கிழிகப்பட்ட வண்ணத்துப்பூச்சிகள் போல்
இன்று இவர்களின் நிலை...!!!