வாழ்க்கையில் சந்தேகம் வாழ்வதில் சஞ்சலம். நொடிபொழுதில் வந்த சந்தேகத்தால் நாள் கணக்கில்
தொடர்ந்து மனக்கணக்கில்
விளையாடிக்கொண்டிருக்கின்றது
நிகரற்ற அன்பினாலும்
அளவற்ற காதலினாலும்
உருவானது உன் சந்தேகம்
நீ சந்தேகத்தை தொட்டுவிட்டதால்
நான் என் சந்தோஷத்தை விட்டு விட்டேன் ...!